Electric vehicles

img

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு ஜிஎஸ்டி குறைப்பு!

எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி விகிதத்தைக் குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் தீர்மானித்துள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பையும், கச்சா எண்ணெய் இறக்குமதி செலவுகளைக் குறைக்கவும் மத்திய அரசு எலெக்ட்ரிக் வாகனங்களை ஊக்கப்படுத்தி வருகிறது.

;